பண்டைய தமிழகத்தில் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒன்று பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும் மற்றொன்று பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் கணக்கிடப்பட்டது. பூமி தன்னைத் தானே சுற்றும் கணக்கு ஒரு நாளாகவும், பூமியைச் சந்திரன் சுற்றும் கணக்கு ஒரு மாதமாகவும், பூமி சூரியனைச் சுற்றும் கணக்கு வருடமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நாள் கணக்கு சூரியன் உதயம் முதல் மறுநாள் சூரியன் உதயம் வரை உள்ள இடைப்பட்ட காலம் ஆகும்.
சூரிய மாதம்:
1. சுறவம்
2. கும்பம்
3. மீனம்
4. மேழம்
5. விடை
6. ஆடவை
7. கடகம்
8. மடங்கல்
9. கன்னி
10. துலை
11. நளி
12. சிலை
சந்திர மாதம்:
1. தை
2. மாசி
3. பங்குனி
4. சித்திரை
5. வைகாசி
6. ஆனி
7.ஆடி
8. ஆவணி
9. புரட்டாசி
10. ஐப்பசி
11. கார்த்திகை
12. மார்கழி
No comments:
Post a Comment